Narendra Sharma

it’s a good beginning to educate our children about our rich culture. Best regards !

Jayanthi Umamakeshwaran

அழகான தமிழில், இனிமையான இசையில் முருகன் பாடல்கள் உன்னதம்.அருமை, thanks to abirami audio

Thirumalai M

நடராஜர் பத்து மிக அருமை… வேறு பாடல்களை மாற்ற விடாமல் அதே பாடலை கேட்க்க வைக்கிறது… நன்றிகள் பல…

Siruvani sakthivel

இந்த பாடல்களை கேட்க்கும்போதுஎன்னையும் அறியாமல் எங்கோ கொண்டு செல்கிறது

mmahalingam 2014

Emusic abirami channel வாழ்க வளமுடன் நல்ல பதிகம் இதில் பதிவிடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நன்றி நல்லா இருக்கவேண்டும்

Saravanan Saravana

இந்த பாடல் கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

Gayathri Devi

Nice lyrics , fantastic swaram , energetic jathi , devotional voice no words to describe this song thank you so much for upload this i am your great fannnnnnnnn….,,,,,,,,,,

bagavathy thiyagarajan

மிருதுன்ஜய் மிக இனிமையாக காலையில் கேட்க நன்றாக இருந்தது